Polytechnic Reopen Date 2023 Tamil nadu

பாலிடெக்னிக் கல்லூரி திறப்பு வெளியான முக்கிய அறிவிப்பு Polytechnic Reopen Date 2023 Tamil nadu

Polytechnic Reopen Date 2023 Tamil nadu

பாலிடெக்னிக் கல்லூரி திறப்பு வெளியான முக்கிய அறிவிப்பு

Polytechnic Reopen Date 2023 Tamil nadu பாலிடெக்னிக் கல்லூரி திறப்பு வெளியான முக்கிய அறிவிப்பு , தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கும் தேதியை தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான கல்லூரிகள் திறக்கும் தேதி ஆனது அறிவித்துள்ளது.

Polytechnic Reopen Date 2023 Tamil nadu
Polytechnic Reopen Date 2023 Tamil nadu

Tamilnadu Polytechnic Colleges Reopen Date Announced 

தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரிகள் ஆனது சென்னை கிண்டியில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

Tamilnadu Polytechnic Colleges Reopen Date

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்து வருகின்றது.

அதேபோல தொழில்நுட்ப கல்வி இயக்கமும் ஆனது அதன் உறுப்புக்கல்லூரிகளான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்த இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

தமிழகத்தில் மட்டும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் 54 மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் 412 ஆக மொத்தம் தமிழகத்தில் 500 பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆனது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் DOTE இன் கீழ் இயங்கி வருகிறது.

Diploma Result 2023 Whatsapp Group  Join  Share Your Friends

Diploma Result April 2023 Click 

கல்விதகுதி

பாலிடெக்னிக் கல்லூரியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டிலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டிலும் பத்தாம் வகுப்பு ஐடிஐ இரண்டு ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டிலும் சேர்ந்து படிக்கலாம்.

வேலைவாய்ப்பு

பாலிடெக்னிக் படிக்கும் மாணவனுக்கு இந்திய அளவில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகைகள் அனைத்தும் கிடைக்கும் மற்ற கல்லூரிகளைப் போல

பாலிடெக்னிக் படிக்கும் பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை அரசு பள்ளியில் பயின்று பாலிடெக்னிக் சேரும் மாணவிகளுக்கு கிடைக்கும்

கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்

பாலிடெக்னிக் கல்லூரியில் பகிரும் ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் மற்றும் ஆதி திராவிடர் இனத்திலிருந்து மதமாறிய கிருத்துவர்கள் முதலிய மாணவர்களுக்கு அவர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கின்றது

பெண்களுக்கு 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம்

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கி வரும் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 50,000 உதவித்தொகையானது வழங்கப்படுகின்றது இந்த உதவித்தொகையானது மாணவிகளின் கல்வி கட்டணம் மற்றும் இதர கல்வி செலவுக்கு மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உயர்கல்வி

உயர்கல்வி பாலிடெக்னிக்கில் மூன்றாண்டு பட்டைய படிப்பு படித்து முடித்த பின் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம்.

Diploma Result 2023 Tamil nadu Today update Happy News

Tamilnadu Polytechnic Colleges Reopen Date 2023

தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் அதாவது சுமார் 500 பாலிடெக்னிக் கல்லூரிகளும் திறக்கும் தேதியை ஜூன் 12-ம் தேதி என அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 Diploma Whatsapp Group Join

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!