Diploma Result 2023 Tamil nadu Today update Happy News
Diploma Result 2023 Tamil nadu Today update
Diploma Result 2023 Tamil nadu, டிப்ளமோ பாலிடெக்னிக் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டுக்கான வாரியத் தேர்வுகள் ஆனது Theory Exam தியரி எக்ஸாம் 27.4.2023 முதல் நடைபெற்று 15.05.2023 அன்று முடிவடைந்தது. அதேபோல டிப்ளமோ ஏப்ரல் 2023 Practical Exam பிராக்டிகல் தேர்வானது 16.05.2023 முதல் நடைபெற்று 06.06.2023 முடிவடைகிறது இந்த தேவை மாணவர்கள் ஆப்லைன் மூலமாக தேர்வு எழுதினர்.

Diploma Result 2023 Tamil nadu,
டிப்ளமோ ஏப்ரல் 2023 பிராக்டிகல் Practical Exam தேர்வு பொருத்தவரை பெரும்பாலான கல்லூரிகளில் முடிவடைந்து விட்டது இன்னும் ஒரு சில கல்லூரிகளில் உள்ள பிராக்டிகல் எக்ஸாம் Practical Exam நிலுவையில் உள்ளதை 07.06.2023 புதன்கிழமைக்குள் முடித்து விட வேண்டும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது DOTE உத்தரவிட்டுள்ளது
டிப்ளமோ ஏப்ரல் 2023 தேர்வு தொடர்பான அனைத்து முக்கிய கோப்புகளை 12.06.2023 குள் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் டோட்டல் DOTE ஒப்படைக்கும் படி அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Diploma Paper Valuation 2023
பேப்பர் வேல்யூவேஷனில் மாணவர்கள் சில சப்ஜெக்ட்களில் Grace Marks கிரேஸ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் அட்டென்ட் செய்திருந்தாலே அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க டோட்டானது அறிவுறுத்தி உள்ளது
மாணவர்களுக்கான Internal Marks இன்டர்னல் மார்க் வழங்கும் பணி ஆனது அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் Online மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இன்டர்னல் மார்க் ஆனது பதிவு செய்யப்பட்டு அப்பணி முடிவடைந்துள்ளது.
Tamil nadu Diploma Result 2023
Name of the Examination Board | Directorate of Technical Education (DOTE) |
Category | Diploma Exam Result, Polytechnic Exam Result |
Month of Exam | April 2023 |
Arrear Semester | Odd Semester – 1,3,5 |
Regular Semester | Even Semester – 2,4,6 |
Scheme | N Scheme |
Mode of Exam | Offline |
Diploma Result 2023 Date | June 2023 |
Diploma Result latest update | Click |
இந்தத் தேர்வானது பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்களுக்கு தேர்வு Theory Exam and practical Exxam என இரண்டாக நடைபெற்று வருகிறது.
Diploma Paper Valuation April 2023 Date : 25.05.2023
Diploma Paper Valuation center List
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஏப்ரல் 2023 வாரியத் தேர்வு விடைத்தாள் திருத்தும் தேர்வு மையங்களில் எந்தெந்த பாடப்பிரிவுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது என்ற தகவலை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Diploma Result 2023 Tamil nadu Date
தேர்வு முடிவு வெளியாகும் நாள்: ஜூன் 2023

டிப்ளமோ தேர்வு முடிவானது அறிவிக்கப்பட்டவுடன் கீழே உள்ள லிங்க் Link மூலம் உடனடியாக ரிசல்ட் காண லிங்க் ஆனது சேர்க்கப்படும் எனவே மாணவர்கள் இந்த லிங்கை தொடர்ந்து பார்த்து ரிசல்ட் வந்து உள்ளதா என தெரிந்து கொள்ளலாம் மேலும் நம்மளுடைய whatsapp குழு மூலமாகவும் ரிசல்ட் சம்பந்தமான அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் எனவே மாணவர்கள் அந்த whatsapp குழு இணையலாம்.
Diploma Result Link April 2023