TNPSC Released Happy Important News Tamil

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மகிழ்ச்சியான முக்கிய அறிவிப்பு!! TNPSC Released Happy Important News Tamil 2024

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மகிழ்ச்சியான முக்கிய அறிவிப்பு!!

TNPSC Released Happy Important News Tamil

TNPSC Released Happy Important News Tamil தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது நிரப்பி வருகிறது .அந்த வகையில் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Released Happy Important News Tamil
TNPSC Released Happy Important News Tamil

இது குறித்து முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் சா கோபால சுந்தரராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16 .2. 2024 முதல் 7 .3. 2024 வரையிலான காலத்தில் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு 219 நபர்களும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு II இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், மற்றும் நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர் ,சார் பதிவாளர் நிலை இரண்டு, தனிப்பிரிவு உதவியாளர், சிறப்பு உதவியாளர் , உள்ளிட்ட பதவிகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் இளநிலை அறிவியல் அலுவலர் அதாவது தடயவியல் துறை சார்ந்த பதவிக்கு 29 பேர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என செயலாளர் கோபால சுந்தரராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!