PM KISAN Scheme 17th Installment Update Tamil

PM கிஷான் 17 ஆவது தவணை எப்போது?- குறித்து முக்கிய தகவல்!! PM KISAN Scheme 17th Installment Update Tamil

PM கிஷான் 17 ஆவது தவணை எப்போது?- குறித்து முக்கிய தகவல்!!

PM KISAN Scheme 17th Installment Update Tamil

PM KISAN Scheme 17th Installment Update Tamil  PM கிஷான் யோஜனா திட்டத்தில் 17வது தவணை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .அதைப்பற்றி விரிவான தகவலை கீழ்கண்டவற்றுள் காணலாம்.

PM KISAN Scheme 17th Installment Update Tamil
PM KISAN Scheme 17th Installment Update Tamil

17 ஆவது தவணை குறித்து முக்கிய தகவல்

பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் இந்திய விவசாயிகளுக்கு 16வது தவனித்தொகை வழங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் பயன்பெற விவசாயிகள் KYC மற்றும் NPCI கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மேலும் வங்கி கணக்கை ஆதார் உடன் இணைப்பது மற்றும் பதிவு படிவத்தில் சரியான தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் 17 வது தவணை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதாவது 17வது தவணை பணம் ஆனது கேஒய்சி செய்யாத விவசாயிகளுக்கு கிடைக்காது என்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு பட்டா பெற்ற விவசாயிகள் தற்சமயம் பலன் பெற முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கும் விரைவில் பணம் கிடைக்க இருக்கிறது என்ற நற்செய்தி வெளியாகி உள்ளது. தகுதி இருந்தும் பணம் கிடைக்காமல் இருந்தால் பிஎம் கிஷான் உதவி மையம் செல் நம்பர்011-24300606 மற்றும் 155261 என்ற உதவி எண்கள் அல்லது 18001155266  என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!