SAI Catering Manager Job Recruitment 2024

ரூ.30,000/- சம்பளத்தில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிங்க!! SAI Catering Manager Job Recruitment 2024

ரூ.30,000/- சம்பளத்தில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிங்க!!

SAI Catering Manager Job Recruitment 2024

SAI Catering Manager Job Recruitment 2024  இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது கேட்டரிங் மேனேஜர் பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. அதை பற்றிய விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

SAI Catering Manager Job Recruitment 2024
SAI Catering Manager Job Recruitment 2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து  பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 30,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் காண்டாக்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23. 03 .2024 அதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Pdf- Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!