RRB Technician Recruitment 2024 Apply Online

ரயில்வே 9144 டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2024 உடனே விண்ணப்பிங்க!- முழு விவரம் உள்ளே!! RRB Technician Recruitment 2024 Apply Online

ரயில்வே 9144 டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2024 உடனே விண்ணப்பிங்க!- முழு விவரம் உள்ளே!!

RRB Technician Recruitment 2024 Apply Online

 RRB Technician Recruitment 2024 Apply Online ரயில்வே வேலைவாய்ப்பு வாரியத்தின் டெக்னீசியன் கிரேடு பணி இடங்களுக்கான தற்போதைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மார்ச் 9 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RRB Technician Recruitment 2024 Apply Online
RRB Technician Recruitment 2024 Apply Online

RRB பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு 2024 குறித்து அனைத்து விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்

டெக்னீசியன் வேலை 

பிரிவு

சி என் அரசு வேலை

காலி இடங்களின் மொத்த எண்ணிக்கை

9144 காலி பணியிடங்கள்

தேர்வு செயல்முறை

நேர்காணல் மூலம்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

08 .04 .2024

அதிகாரப்பூர்வ இணையதளம்-https://www.rrbchennai.gov.in//-

வயதுவரம்பு

டெக்னீசியன் கிரேடு I -18 முதல் 36 ஆண்டுகள்

டெக்னீசியம் தரம் III- 18 முதல் 33 ஆண்டுகள்

விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரருக்கும்-ரூ.500

SC/ST/EBC வகுப்பினருக்கு -ரூ.250

தேர்வு செயல்முறை

  • முதல் நிலை CBT (CBT-1)
  • இரண்டாம் நிலை CBT (CBT-2)
  • கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (CBAT)
  • ஆவண சரிபார்ப்பு (டிவி)
  • மருத்துவ பரிசோதனை (ME)

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை பதிவிறக்க வேண்டும்.
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும் .
  • சரியா தவறா என்று அனைத்து விவரங்களையும் சரி பார்க்க வேண்டும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 08. 04 .2024 .
  • வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்க ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி 09 .03 .2024 ஆன்லைன் விண்ணப்பம்  இறுதி தேதி 08.04. 2024

ஆர்வமும் தகுதியும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!