IOCL Job Recruitment 2024 Apply Now

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1320 சம்பாதிக்கலாம் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- உடனே விண்ணப்பிங்க!! IOCL Job Recruitment 2024 Apply Now

ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1320 சம்பாதிக்கலாம் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- உடனே விண்ணப்பிங்க!!

IOCL Job Recruitment 2024 Apply Now!!

 IOCL Job Recruitment 2024 Apply Now இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மருத்துவ நிபுணர் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களை பார்வையிடுவதற்கு Retainer Doctors  ஈடுபடுத்துவதற்காக மருத்துவ நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.

IOCL Job Recruitment 2024 Apply Now
IOCL Job Recruitment 2024 Apply Now

இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இதுகுறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS/MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

ஒரு மணி நேரத்திற்கு MDமருத்துவர்களுக்கு ரூ. 1320 மற்றும் MBBS மருத்துவர்களுக்கு ரூ. 880 ஊதிய வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் முறை

இப்படியே செய்ய ஆர்வம் உள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேதியில் தங்களுடைய விண்ணப்பத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் தங்களது தகுதி தொடர்பான சான்றிதழ்களையும் அனுபவம் போன்றவற்றில் அசல் நகலையும் மேலே உள்ள அனைத்து ஆவணங்களையும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களின் ஒரு தொகுப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

Monday to Sunday

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!