TN Government jobs latest news 2024 tamil nadu

TN Government jobs latest news 2024 tamil nadu தமிழக அரசு வேலை விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களை உள்ளது தவறவிட வேண்டாம்

TN Government jobs latest news 2024 tamil nadu

தமிழக அரசு வேலை விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களை உள்ளது தவறவிட வேண்டாம்

TN Government jobs latest news 2024 tamil nadu
TN Government jobs latest news 2024 tamil nadu

TN Government jobs latest news 2024 tamil nadu தமிழக அரசு வேலை விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களை உள்ளது தவறவிட வேண்டாம்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer (Corporation): 146 இடங்கள்
2. Assistant Engineer (Civil/Mechanical): 145
இடங்கள்
3. Assistant Engineer (Municipality): 80
இடங்கள்
4. Assistant Engineer (Civil): 58
இடங்கள்
5. Assistant Engineer (Mechanical): 14
இடங்கள்
6. Assistant Engineer (Electrical): 71
இடங்கள்
7. Assistant Engineer (Planning, Corporation): 156
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சம்பளம்:ரூ.37,700-1,38,500.
8. Town Planning Officer Grade II/Assistant Engineer (Planning) (Municipality): 12
இடங்கள்.
9. Junior Engineer: 24
இடங்கள்.
சம்பளம்: ரூ.35,900-1,31,500.

10.Technical Assistant: 257 இடங்கள்
11. Draughtsman (Corporation): 35
இடங்கள்
12. Draughtsman (Municipality): 130
இடங்கள்
13. Overseer: 92
இடங்கள்.
14. Town Planning Inspector/Junior Engineer
(Planning): 102
இடங்கள்
சம்பளம்: ரூ.35,400- – 1,30,400

15.Work Inspector: 367 இடங்கள். சம்பளம்: ரூ.18,200-67,100.
16. Sanitary Inspector (Corporation & Municipality): 244
இடங்கள். சம்பளம்: ரூ.35,400- 1,30,400.

தகுதி:
1. Assistant Engineer: Civil/Mechanical/Electrical/Electrical and Electronics
ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி..,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். அசிஸ்டென்ட் இன்ஜினியர் (பிளானிங்) பிரிவுக்கு பி.ஆர்க் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
2. Town Planning Officer Grade-II: Planning/Civil Engineering/Architecture
ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Engineer (Twad Board): Civil Engineering/Sanitary Engineering
ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
4. Technical Assistant: Civil/Mechanical/Electrical
ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
5. Draughtsman: Civil/Mechanical/Electrical
ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்
6. Overseer: Civil/Mechanical/Electrical Engineering
பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
7. Town Planning Inspector/Junior Engineer: Civil Engineering/Town Planning/Architecture
ஆகிய பாடங்கள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். டவுன் பிளானிங் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
8. Work Inspector: Civil/Mechanical/Electrical
பாடங்கள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
9. Sanitary Inspector:
விலங்கியல் மற்றும் வேதியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் அல்லது பொது சுகாதாரம்/ சுற்றுச்சூழல் அறிவியல்/நுண்ணுயிரியல்/உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பிஎஸ்சி., இந்த கல்வித்தகுதியுடன் தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயது: அனைத்து பணிகளுக்கும் 1.7.2024 தேதியின்படி பொதுப் பிரிவினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். https://tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.03.2024.

TN Government jobs latest news 2024 tamil nadu
TN Government jobs latest news 2024 tamil nadu

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!