கனமழை காரணமாக இன்றும் விடுமுறை அறிவிப்பு Today School Holiday Due to Rain June 2023
Today School Holiday Due to Rain
Today School Holiday Due to Rain தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமையான இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Today School Holiday Due to Rain update கடைசியில் பார்க்கவும் இன்னும் சற்று நேரத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுமுறை அளிக்கப்படும் மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெயிலுக்கும் மழைக்கும் விடுமுறை: இது ஜூன் மாதத்தின் விந்தை
ஜூன் மாதம் பாதி வரை வெயிலுக்கும், பள்ளிகள் திறந்து ஒரு சில நாள்களிலேயே மழைக்கும் விடுமுறை விடப்படும் விந்தை ஜூன் மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், 1991, 1996ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டுதான் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பதிவாகியிருக்கிறதாம். இந்த மழைக்குக் காரணம், கடலிலிருந்து புறப்பட்டு வரும் மழை மேகக்கூட்டங்கள்தான்.
இதே ஜூன் மாதத்தில்தான் வரலாற்றில் பார்க்காத வெயிலையும் சென்னை மக்கள் பார்த்தனர். இயற்கையே நமக்கு நியாயம் செய்யும் வகையில், இப்படியொரு மழையைக் கொடுத்திருக்கிறது.
கடலிலிருந்து வரும் மேகக் கூட்டங்களால் இப்படியொரு மழை என்பது இதுவரை ஒரு கனவாகவே இருந்துள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெய்த மழையின்போது ஒரு வாரத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது என்று முந்தைய கால நிகழ்வுகளையும் எடுத்துக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.
Today School Holiday Due to Rain
இந்நிலையில் தற்போது வரை மழை இடைவிடாமல் பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமையான இன்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ,பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் மாவட்டங்கள்
சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஓர் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது இதன் காரணமாக
19.06.2023
வட தமிழகத்தில் அநேக இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென் தமிழகத்தில் ஒரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர்,கள்ளக்குறிச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
today school leave news in tamil
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுமுறை அளிக்கப்படும் மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்க வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ,கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளைக்கும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது வழியாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்றும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் விடுமுறை ஈடு செய்ய
பள்ளிகள் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு கனமழை அங்கங்கே தேங்கி இருந்தது.
அதனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அகற்ற செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் பள்ளி வளாகங்களை தேங்கியுள்ள மழை நீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் விருதுநகர் குமாரி ஆகிய எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் விடியும் விடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக இன்றும் விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள் 20.06.2023
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
Please Wait we are updating…. Refresh the page to get updates