அரசு வேலை தேர்வு கிடையாது – உடனே விண்ணப்பிக்கவும் CPDO Recruitment 2023
CPDO Recruitment 2023
அரசு வேலை தேர்வு கிடையாது – உடனே விண்ணப்பிக்கவும்
CPDO Recruitment 2023 : Upper Division Clerk பணிக்கு என Central Poultry Development Organisation-ல் (CPDO) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Latest government jobs
நிறுவனம்
Central Poultry Development Organisation (CPDO)
பணியின் பெயர்
Upper Division Clerk
பணியிடங்கள்
01
விண்ணப்பிக்க கடைசி தேதி
25.08.2023
விண்ணப்பிக்கும் முறை
Offline
CPDO காலிப்பணியிடங்கள்:
CPDO நிறுவனத்தில் காலியாக உள்ள Upper Division Clerk பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Upper Division Clerk பணிக்கான தகுதி:
இப்பணிக்கு மத்திய அரசு நிறுவனங்களில் Lower Division Clerk பதவியில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CPDO வயது வரம்பு:
Upper Division Clerk பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Upper Division Clerk ஊதியம்:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level – 04 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தது ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
CPDO தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Upper Division Clerk விண்ணப்பிக்கும் முறை:
Upper Division Clerk பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 25.08.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Website Home page Click