இந்த கோடை காலத்தில் எப்படி வெயிலில் இருந்து தப்பிக்கலாம்? வாங்க பார்ப்போம்

நீரேற்றத்துடன் இருங்கள். நீங்கள் வெளியே செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்.

இந்த வெயில் காலத்தில் தர்பூசணி பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்

தயிர் மற்றும் தயிர் சார்ந்த உணவுகள் குளிர்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சாத்துக்குடி ஆரஞ்சு எலுமிச்சை போன்ற சிட்ரஸ்   பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கோடை காலத்தில் உஷ்ணத்தை தவிர்த்து வயிறு வலி ஏற்படாது.

கோடைக்காலம் வந்துவிட்டால் கூடவே நுங்கும் வந்துவிடும் என்பார்கள். கோடை உஷ்ணத்தை தணிக்க நுங்கு மிகவும் சிறந்தது.